அஜித்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் எடுத்த அழகிய புகைப்படம்- செம வைரல்

ajith serials pandianstores ps throwback
By Yathrika Jun 09, 2021 04:15 AM GMT
Report

நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது, ஆனால் படத்தின் ஃபஸ்ட் லுக்கோ, டீஸரோ என எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மே 1ம் தேதி வரும் என எதிர்ப்பார்த்தால் கொரோனாவால் அனைவரும் அவதிப்படும்போது பட கொண்டாட்டத்தில் ஈடுபடுவது நல்லதல்ல என படக்குழு இதுவரை எதையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் அஜித்தின் பழைய படத்தின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் வெளிவந்து படு ஹிட்டடித்த வாலி படத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


அதில் அஜித்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் தனம் என்கிற சுஜிதாவும் உள்ளார். 

அஜித்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் எடுத்த அழகிய புகைப்படம்- செம வைரல் | Pandian Stores Actress With Ajith Old Pic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US