பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஐஸ்வர்யாவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க
சின்னத்திரையில் தற்போது டாப் 3 சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் தற்போது, குடும்பத்திற்கு தெரியாமல், ஐஸ்வர்யாவை கண்ணன் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
கண்ணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யாவின், உண்மையான பெயர் வி.ஜே. தீபிகா.
இதற்கு முன் சந்திரகுமாரி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் உள்ளிட்ட சில சீரியலில் நடித்துள்ளாராம்.
இந்நிலையில் நடிகை தீபிகாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.