பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல்கள் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி.. என்ன தெரியுமா?

By Karthick Raja May 11, 2026 10:30 AM GMT
Report

மகா சங்கமம்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல் மகா சங்கமம் தொடங்கியது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல்கள் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி.. என்ன தெரியுமா? | Pandian Stores Azhage Azhagu Maga Sangamam End

இதில் ராஜி, மீனா மற்றும் கோமதி ஆகியோர் சென்னைக்கு சென்றனர். அங்கு பாக்யராஜ் - அழகு மலர் வீட்டில் தங்கியுள்ளனர். அதே போல், தனது மாமனாரின் மருத்துவ சிகிச்சைக்காக தற்போது கதிர் சென்னைக்கு வந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல்கள் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி.. என்ன தெரியுமா? | Pandian Stores Azhage Azhagu Maga Sangamam End

வருத்தமான செய்தி

பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல் சங்கமம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரத்தை தொடர்ந்து இந்த வாரமும் இந்த சங்கமம் நீடிக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல்கள் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி.. என்ன தெரியுமா? | Pandian Stores Azhage Azhagu Maga Sangamam End

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்களின் மகா சங்கமம் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதி நாளில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US