பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மீண்டும் சங்கமம்.. லேட்டஸ்ட் ப்ரொமோ! கோபி ரியாக்ஷன் தான் ஹைலைட்
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகியவை இன்று முதல் இணைந்து மகா சங்கமம் ஏங்கிய பெயரில் ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது இதன் ப்ரோமோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
மகா சங்கமம்
இதற்க்கு முன்பு ஒருமுறை பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் இணைக்கப்பட்ட போது பாக்யா குடும்பம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு சென்று இருந்தது. ஆனால் இந்த முறை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் டூர் செல்வது போல் பாக்யா வீட்டுக்கு வந்து இறங்குகின்றனர்.
கோபியின் அப்பா ராமமூர்த்தியின் பிறந்த்நாளை கொண்டாட தான் அவர்கள் வருகின்றனர். மொத்த குடும்பமும் மீண்டும் சந்தித்து கொண்டதில் அதிகம் மகிழ்ச்சி ஆகின்றனர்.
கோபி ரியாக்ஷன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பார்த்ததும் கோபி தான் அதிகம் ஷாக் ஆகிறார். அதிலும் கண்ணன் அவரை கட்டிபிடிக்கும் போது அவரது ரியாக்ஷனை பார்க்கணுமே. வீடியோவில் பாருங்க..
காலையில் இருந்து மதியம் வரை சூர்யாவை ஓடவைத்த பாலா.. தீடீரென படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய சூர்யா