பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த சூப்பர் வீடியோ

baakiyalakshmi serials shootingspot pandianstores
By Yathrika Jun 18, 2021 04:30 AM GMT
Report

தமிழ்நாட்டில் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையவே விரைவில் அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் சில சீரியல்களின் படப்பிடிப்பை சில தயாரிப்பு குழு நிறுத்தாமல் நடத்தி வருகின்றனர். அதில் விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் இடையில் திடீரென ஒரு மெகா சங்கமத்தை இணைத்துள்ளனர்.

இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.


படப்பிடிப்பை தாண்டி சீரியல் பிரபலங்கள் அனைவரும் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை கம்பம் மீனா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US