குமரன் பிக்பாஸ் செல்லவில்லை, உள்ளே செல்வது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த பிரபலமமா?- யார் பாருங்க?

Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியின் அடையாளமாகவே மாறிவிட்ட ஒரு தொடர். கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் பாசம் என இன்றைய கால மக்கள் மறந்துவிட்ட விஷயங்களை காட்டி வருகிறது.

இப்போது கதையில் ஜீவா மற்றும் கதிர், ஜனார்த்தனனை குத்திவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு.. படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு.. படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ

ஒருபக்கம் பிரசாந்த் அனைவரிடமும் பொய் கூறி வருகிறார், இந்த பிரச்சனையின் உண்மை எப்போது எப்படி வெளிவரும் என தெரியவில்லை.

குமரன் பிக்பாஸ் செல்லவில்லை, உள்ளே செல்வது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த பிரபலமமா?- யார் பாருங்க? | Pandian Stores Celeb In Bigg Boss 7

பிக்பாஸ் செல்லும் பிரபலம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான கதிர் என்கிற குமரன் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ள போவதாக சில நாட்களாகவே செய்திகள் வலம் வருகின்றன.

ஆனால் இப்போது என்னவென்றால் குமரன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை, கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் தான் பிக்பாஸ் 7வது சீசன் செல்கிறார் என கூறப்படுகிறது. இந்த தகவலும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

குமரன் பிக்பாஸ் செல்லவில்லை, உள்ளே செல்வது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த பிரபலமமா?- யார் பாருங்க? | Pandian Stores Celeb In Bigg Boss 7

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US