பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகர்- அவருக்கு பதில் இனி இவர்தானா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கு மேல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். எந்த ஒரு ரீமேக்கும் இல்லாமல் தமிழிலேயே தொடங்கப்பட்ட இந்த தொடர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது.
4 அண்ணன்-தம்பிகள் இவர்களை சுற்றியே கதை வெற்றிகரமாக ஓடுகிறது.
இப்போது கதையில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது, வரும் பிரச்சனைகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி மக்களிடம் உள்ளது.
மாற்றப்பட்ட நடிகர்
இந்த தொடரில் பிரசாந்த் என்ற கதாபாத்திரத்தில் வசந்த் என்பவர் நடிதது வந்தார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக மகேஷ் சுப்ரமணியன் என்பவர் நடிக்க வருகிறாராம்.
இதோ அவரது புகைப்படம்,
நடிகர் சரத்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆனது? கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்