அட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது, விதவிதமான போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோஸ்- இதோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தொடர் என்ற பெருமையோடு ஒளிபரப்பாகி பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள், கூட்டு குடும்பம் இதை மையப்படுத்தியே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் அவ்வப்போது அதிரடி திருப்பங்கள், சில நடிகர்கள் மாற்றங்கள், கொண்டாட்டங்கள் என நிறைய கதையில் இருக்கிறது.
இந்த வாரம் கொண்டாட்ட வாரமாக இருக்கப்போகிறது என்பது தெரிகிறது.
மீனாவின் போட்டோ ஷுட்
இந்த தொடரில் இவர் எப்படிபட்ட கதாபாத்திரம் என்றே சொல்ல முடியாத கதாபாத்திரத்தில் நடிப்பவர் மீனா என்கிற ஹேமா. அதாவது சில நேரம் யாரும் எதிர்ப்பார்க்காத நல்ல விஷயத்தை செய்வார், காமெடிகள் அதிகம், ஒருசமயம் மோசமானதாக செய்வார்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் விதவிதமாக புடவையில் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
இதோ பாருங்க மீனா போட்டோஸ் சூப்பர்ல,
பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ