தவெக தலைவர் விஜய்யின் வாக்குறுதி.. பாராட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..

Report

தவெக விஜய் 

நடிகர் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் களமிறங்கிவிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள விஜய், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

தவெக தலைவர் விஜய்யின் வாக்குறுதி.. பாராட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. | Pandian Stores Hema Rajkumar Talk About Tvk Vijay

வருகிற 23ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தில் பிசியாக உள்ளனர். விஜய்யும் தொடர்ந்து ஒவ்வொரு ஊராக சென்று தவெகவுக்கு வாக்குகளை சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

என் மகனுக்கு வாழ்க்கை கொடுத்த சிவகார்த்திகேயன்.. நெகிழ்ச்சியாக பேசிய பிரபல நடிகர்

என் மகனுக்கு வாழ்க்கை கொடுத்த சிவகார்த்திகேயன்.. நெகிழ்ச்சியாக பேசிய பிரபல நடிகர்

பாராட்டிய நடிகை

கடந்த முறை கன்னியாகுமரிக்கு சென்றிருந்த விஜய், பிரச்சாரத்தில் சில வாக்குறுதிகளையும், நலத்திட்டங்களையும் சொன்னார். இந்த நிலையில், இதனை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் பாராட்டி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் வாக்குறுதி.. பாராட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. | Pandian Stores Hema Rajkumar Talk About Tvk Vijay

இதில், "கன்னியாகுமரி தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் அறிவித்த நலத்திட்டங்கள் பெற 'பிரத்யேக கார்டு', அரசின் வேலைகளை பெற 'தமிழ்நாடு சூப்பர் ஆப்', மாநில வளர்ச்சிக்கு பொதுமக்கள் யோசனை வழங்க இணையத்தளம் போன்ற திட்டங்கள் இந்த நேரத்தில் அவசியமானவை. விஜய் அறிவித்தது ஒரு அதிரடியான அறிவிப்பு. இதை பற்றி தேடிப் படியுங்கள்" என கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் வாக்குறுதி.. பாராட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. | Pandian Stores Hema Rajkumar Talk About Tvk Vijay

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US