துளி கூட மேக்கப் போடாமல் செல்பி எடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகை.. இணையத்தில் வைரல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல்களில் ஒன்று.
பல திருப்பங்களுடன் சமீபகாலமாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த சீரியலில், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்கள் தான், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா.
இவர்கள் இருவரும் தற்போது வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ள காட்சிகள் தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா துளி கூட மேக்கப் போடாமல் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில், சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகியும் வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..