பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்
marriage
serial
pandian stores
kavitha
cooku with kiruku
By Kathick
தமிழ் சின்னத்திரை உலகில் மிகப்பெரிய அளவில் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் முல்லை, கதிர், தனம், மூர்த்தி என அனைவரின் கதாபாத்திரத்தையும் ரசிகர்களை கொண்டாடுகின்றனர்.
மேலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஹேமா நடித்து வரும் கதாபாத்திரத்தின் பெயர் மீனா.
ஆனால் ஹேமாவிற்கு முன் இந்த கதாபாத்திரங்களில் ஒரு எபிசோட்கள் மட்டுமே நடிகை கவிதா என்பவர் நடித்துள்ளார்.
இவர் தற்போது கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கிறுக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக மங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை கவிதாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்..
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US