பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி பாப்பா கயலின் நிஜ அம்மா-அப்பா யார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ

television serials pandianstores ps
By Yathrika May 15, 2021 03:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கடந் சில நாட்களுக்கு முன் புதிய என்ட்ரீயாக சிலர் வந்துள்ளனர்.

அவர்களால் கதையில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் சீரியலில் அண்ணன்-தம்பிகளுக்கு மாமா என்கிற வேடத்தில் நடித்து வந்த நெல்லை சிவா அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சீரியலில் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருவது குட்டி பாப்பா கயல் தான். அவரது முட்டை முட்டை கண் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.


இத்தனை நாள் நாம் பார்த்து வரும் கயலின் நிஜ அம்மா, அப்பா யார் என்று தெரியுமா உங்களுக்கு, இதோ புகைப்படத்துடன் பாருங்க,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி பாப்பா கயலின் நிஜ அம்மா-அப்பா யார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ | Pandian Stores Kayal Baby Real Family

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US