ஹீரோவான பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.. கதாநாயகியாக சன் டிவி சீரியல் நடிகை
தொலைக்காட்சிகளில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு பல நட்சத்திரங்கள் நடிக்கவர துவங்கிவிட்டனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமாரன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமாரன்.
இவர் தற்போது ஹீரோவாகிறார். ஆம், புல்லட் புரொபோஸல் என்ற வெப் சீரிஸில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

வெப் சீரிஸில் ஹீரோ
மேலும், இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் மட்டுமின்றி, கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அமித், இந்த வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய்யை விட அஜித் இவ்வளவு பின் தங்கி உள்ளாரா...ஷாக்கிங் ரிப்போர்ட்