5 வருடமாக வெற்றிகரமாக ஓடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது- கடைசி காட்சி இதுதான், போட்டோ இதோ

By Yathrika Oct 28, 2023 06:01 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சி என்று நினைத்தாலே ஒரு சில சீரியல்கள் நம் கண்முன் வந்து நிற்கும், அப்படி நமக்கு முதலில் நியாபகம் வரும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இந்த தொடர் அண்ணன்-தம்பிகள் 3 பேரையும் பாசமாக பார்த்துக் கொள்ளும் அண்ணனின் மனைவி என்ற புரொமோவுடன் தொடங்கியது.

தமிழகத்தில் மட்டுமே விஜய்யின் லியோ இதுவரை செய்துள்ள வசூல்- இத்தனை கோடிகளா?

தமிழகத்தில் மட்டுமே விஜய்யின் லியோ இதுவரை செய்துள்ள வசூல்- இத்தனை கோடிகளா?

ஆரம்பத்தில் வரவேற்பு பெற நாட்கள் எடுத்தாலும் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சீரியலை கொண்டாடினார்கள்.

இடையில் அவ்வப்போது சுமாரான கதைக்களம் வரும், பின் மீண்டும் கதை மாற தொடருக்கும் TRP அதிகமாகும்.

5 வருடமாக வெற்றிகரமாக ஓடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது- கடைசி காட்சி இதுதான், போட்டோ இதோ | Pandian Stores Last Episode Photos Goes Viral

கடைசி காட்சி

இப்படியே போய் தொடர் 5 வருடத்தை எட்டிவிட்டது, ரசிகர்களும் சீரியல் குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது, இன்று 28 அக்டோபர் 2023 பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாகும் நாள்.

இன்று குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு தொடரை முடித்துள்ளனர். சீரியல் நடிகர்கள் அனைவருக்கும் இருக்க சுபம் என தொடரை முடித்துவிட்டனர். இதோ அந்த போட்டோ,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US