பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்பு நடிகை ஹேமா சன் டிவியில் இந்த சீரியலில் நடித்துள்ளாரா?- யாருக்கெல்லாம் தெரியும்

meena suntv serials pandianstores ponnujal
By Yathrika Jun 05, 2021 06:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட்டான சீரியலாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஆரம்பத்தில் காமெடி கலந்த வில்லியாக பார்க்கப்பட்டவர் மீனா என்கிற ஹேமா.

ஆனால் வர வர அவரது டிராக் நல்ல கேரக்டராக மாறி வருகிறது, ரசிகர்களுக்கும் அது பிடித்திருக்கிறது. 

ஹேமா சீரியலில் நடிப்பதை தாண்டி சொந்தமாக ஒரு யூடியூப் சானல் தொடங்கி அதில் பல வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் நடிகை ஹேமா பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்பு நடித்த சீரியல் குறித்து ஒரு தகவல்.

அதாவது இவர் சன் தொலைக்காட்சியில் பொன்னூஞ்சல் என்ற சீரியலில் அழகிய வேடத்தில் நடித்துள்ளாராம்.

அதில் மிகவும் அழகான கிராமத்து பெண் லுக்கில் நடித்து அசத்தியிருக்கிறார் ஹேமா.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US