பிரம்மாண்டமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் புதிய வீடு- முழுவதும் முடிந்து அவரே வெளியிட்ட வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர். இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தெரிகிறது, அதுபோல் தான் கதைக்களமும் நகர்ந்து கொண்டு செல்கிறது.
தனம் தனக்கு ஏற்பட்ட நோய் குறித்து வீட்டில் அறிவிக்காமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மீனா மட்டும் வீட்டில் இந்த விஷயத்தை கூறிவிடலாம் என்கிறார், ஆனால் தனம் அவரது பேச்சை கேட்பதாக இல்லை.
அடுத்த வார கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை காண்போம்.

நடிகை ஹேமா வீடு
மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா புதியதாக ஒரு கூடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டின் ஒவ்வொரு விஷயத்தையும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் மிகவும் சிம்பிளாக அவரது வீட்டில் கிரஹப்பிரவேசம் நடந்து முடிந்துவிட்டதாம். தற்போது இருக்கும் வீட்டை அவர் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
இதோ அவரது வீடியோ,
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri