பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பாக்கியலட்சுமி சீரியல் நடிகையுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?- இருவருமே வேறலுக்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களும் உள்ளன.
இந்த இரண்டு சீரியல்களும் குடும்பத்திற்குள் நடக்கும் போராட்டத்தை பற்றி பேசுகிறது. மிகவும் குடும்ப பாங்கான சீரியல்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமம் சில வாரங்களுக்கு முன் ஒளிபரப்பானது.
அவ்வளவாக மக்களிடம் இது வரவேற்பு பெறவில்லை என்று தான் கூற வேண்டும். ஆனாலும் சிலர் ரசிக்கத்தான் செய்தார்கள்.
இந்த இரண்டு சீரியல்களிலும் மூர்த்தி மற்றும் பாக்கியலட்சுமி வேடங்கள் மிகவும் முக்கியமானது. அந்த வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
சீரியல் லுக்கில் இல்லாமல் இருவரும் வேறொரு லுக்கில் புகைப்படம் எடுக்க அது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.