பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை உடன் கண்ணம்மா எடுத்துக்கொண்ட செல்பி, செம்ம மாடர்ன் உடையில் கொடுத்த போஸ்!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய தொடர்கள் தான் பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த இரண்டு தொடர்களுக்கும் மிகவும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்,
மேலும் இந்த தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்கள் தான் ரோஷினி மற்றும் காவ்யா.
பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி தொடர்ந்து கலக்கி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் VJ சித்ராவிற்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது காவ்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் செம்ம மாடர்ன் உடையில் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..