திருமண கோலத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - அனைவரின் கண்களை கவர்ந்த அழகிய வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவிற்கு பிறகு, இளம் நடிகை காவ்யா நடித்து, நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வருவதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரியலில் மட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் கவர்ந்து வருகிறார் நடிகை காவ்யா.
இந்நிலையில் அழகிய திருமண கோலத்தில், அனைவரின் கண்களை கவரும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ காவ்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..