பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது! கிளாமர் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க
முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று முல்லை. இதில் முதலில் விஜே சித்ரா நடித்து வந்தார்.
அவருடைய மரணத்திற்கு பின் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி. ஆனால், இவரும் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.
இவருக்கு பதிலாக தற்போது லாவண்யா என்பவர் நடித்து வருகிறார். பட வாய்ப்புகள் கிடைத்ததால் தான் நடிகை காவ்யா இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
போட்டோஷூட்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காவ்யா, தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது கிளாமர் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
https://www.instagram.com/p/Cp65QgCLULr/
திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்