Baashyaam Constructions PVT. LTD - Cineulagam Shree Varma Ayurveda Parampariya Mooligai Vaithiyam ARC Fertility Center

மீண்டும் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - அதுவும் இப்படியா

விஜய் தொலைக்காட்சியில் TRP உச்சத்தில் செல்ல முக்கிய காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் முல்லை கதாபாத்திரம் தான்.

வி.ஜே. சித்ரா நடித்து வந்த இந்த கதாபாத்திரத்தில் தற்போது இளம் நடிகை காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.

சித்ராவை போலவே தற்போது தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை காவ்யா.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை காவ்யா.

இந்நிலையில் மீண்டும் ஒரு மார்டன் உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US