ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. எப்படி மாறிவிட்டார் பாருங்க

photoshoot kavya arivumani
By Kathick Apr 08, 2022 06:40 PM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் சுஜிதா, காவ்யா அறிவுமணி, ஹேமா உள்ளிட்ட நடிகைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இதில், நடிகை காவ்யா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. எப்படி மாறிவிட்டார் பாருங்க | Pandian Stores Mullai Photoshoot

சித்ராவின் மறைவுக்கு பிறகு, முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு, இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம்.

ரசிகர்களை கவர்ந்த காவ்யா

ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது அனைவரையும் அசரவைக்கும் விதத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..  

ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. எப்படி மாறிவிட்டார் பாருங்க | Pandian Stores Mullai Photoshoot


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US