தாயின் இறப்பால் கடும் துக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்- அடுத்து நடக்கப்போவது என்ன, வெளிவந்த புகைப்படம், ரசிகர்கள் ஷாக்

death serials pandianstores ps
By Yathrika Sep 15, 2021 04:14 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் இந்த வாரம் முழுவதும் சோகமான காட்சிகளாக இருக்கப்போகிறது. 

காரணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தின் மரணம் நிகழ்கிறது. அண்ணன்-தம்பிகளின் அம்மா லட்சுமி அவர்கள் இறந்துவிடுகிறார்.

அவரது மரண செய்தி குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிய வர எல்லோருக்கும் துக்கத்தில் இருக்கின்றனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அண்ணன்-தம்பிகள் அனைவரும் தங்களின் அம்மாவிற்க இறுதி சடங்கு செய்துள்ளனர், ஆனால் அந்த புகைப்படத்தில் கண்ணன் இல்லை.

எனவே ரசிகர்கள் 4வது மகன் இல்லாமல் எல்லாம் முடிந்துவிட்டதா அது எப்படி என சில கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US