உயிருக்கு போராடும் தனம்.. மூர்த்தி பிடிவாதத்தால் வரும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தற்போது பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. கண்ணன் லஞ்சம் வாங்கியதற்காக சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் தனம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்டுகிறார். அவருக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது என முன்பே தெரியவந்தால் அதை வீட்டில் யாருக்கும் சொல்லாமல் மறைகிறார். ஆனால் மீனா மற்றும் முல்லைக்கு அந்த விஷயம் தெரியவந்துவிட்டது.
மூர்த்தி பிடிவாதம்
கேன்சருக்கு சிகிச்சை தொடங்கும் முன்பு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி டாக்டர்கள் கூறுகின்றனர். தனம் பிரசவ வார்டில் இருக்கும் நிலையில் மூர்த்தி சிசேரியன் வேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறார்.
அவரை சம்மதிக்கவைக்க மீனா மற்றும் முல்லை இருவரும் பல விஷயங்களை செய்கின்றனர். இது தற்போது வந்திருக்கும் அடுத்த வார ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. இதோ..

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
