வெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்படும் தீடீர் திருப்பம்.. ப்ரோமோ இதோ

vijay tv serial pandian stores
By Kathick Jul 30, 2021 01:30 AM GMT
Report
266 Shares

சின்னத்திரையில் தற்போது டாப் 3 சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் மூர்த்தி, தனம், கதிர், ஜீவா, முல்லை உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் மக்களின் மனதை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த சீரியல்களில் அடுத்து நடக்கவிருக்கும் திருப்பங்கள் குறித்து ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் பல எபிசோட்களாக மூர்த்திக்கு தெரியாமல் இருந்த ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, முதல் முறையாக தனது தம்பி கண்ணனை அடிக்கிறார்.

மிகவும் பரபரப்பான இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ இதோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US