சன் டிவி புதிய சீரியலில் பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் நடிகர்- யாரு பாருங்க

By Yathrika Feb 20, 2024 03:31 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கடந்த 5 வருடங்களாக மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் கடந்த வருடம் முடிவடைந்தது. 

மனைவி சங்கீதா, மகள், மகனுடன் விஜய் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம்.. நீங்களே பாருங்க

மனைவி சங்கீதா, மகள், மகனுடன் விஜய் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம்.. நீங்களே பாருங்க

முதல் பாகம் முடிவடைந்த கையோடு 2வது பாகமும் தொடங்கியது. முதல் பாகம் அண்ணன்-தம்பிகள் என்றால் இரண்டாவது பாகத்தில் அப்பா-மகன்கள் பற்றிய கதை ஒளிபரப்பாகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக சீரியலும் இப்போது ரீச் ஆகி வருகிறது. 

சன் டிவி புதிய சீரியலில் பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் நடிகர்- யாரு பாருங்க | Pandian Stores Serial Actor In Sun Tv Serial

சன் டிவி தொடர்

தற்போது என்ன தகவல் என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் வேடத்தில் நடித்துவரும் ஆகாஷ் இப்போது சன் டிவியின் புதிய தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். 

அனாமிகா என்ற புதிய தொடரில் நடிக்க இருக்கிறாராம், சீரியலின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US