பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பள விவரம்- அதிகம் வாங்குவது இவரா?
salary
serials
pandianstores
ps
By Yathrika
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வர வர மக்களை அழ வைக்கிறது. லட்சுமி அம்மாள் இறப்பில் இருந்து இன்னும் கதைக்களம் வெளியே வரவில்லை.
தொடர்ந்து 4 வாரங்களாக கதை மிகவும் சோகமாகவே சென்றுகொண்டிருக்கிறது, மக்கள் சீக்கிரம் கதைக்களத்தை மாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார்கள்.
அடுத்து சீரியலில் என்னென்ன திருப்பங்கள் வரும் என எதுவும் தெரியவில்லை.
இந்த நேரத்தில் தான் சமூக வலைதளங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் பற்றிய விவரம் சுற்றி வருகிறது. யார் யார் எவ்வளவு பெறுகிறார்கள், அதிகம் யாருக்கு என்ற விவரம் இதோ,
- ஸ்டாலின் (மூர்த்தி) – ரூ. 10 – 12 ஆயிரம்
- சுஜிதா (தனம்) – ரூ. 13 – 17 ஆயிரம்
- வெங்கட் (ஜீவா) – ரூ. 8,000 – 10,000
- ஹேமா (மீனா) – ரூ. 6000 – 8000
- குமரன் (கதிர்) – ரூ. 8,000 – 10,000
- காவியா (முல்லை) – ரூ. 10 ஆயிரம் – 12 ஆயிரம்
- சரவண விக்ரம் (கண்ணன்) – ரூ. 4 ஆயிரம் – 6 ஆயிரம்
இதில் நடிகை சுஜிதா தான் அதிக சம்பளம் பெறுபவராக குறிப்பிடப்படுகிறது.
மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்ட இளம்பெண் - காப்பாற்ற சென்றவருக்கு நடந்த கொடூரம் IBC Tamilnadu
சஞ்சய் ராய் குற்றவாளி அல்ல..பெண் பயிற்சி மருத்துவர் தாய் பரபரப்பு தகவல் -வழக்கில் நடந்தது என்ன? IBC Tamilnadu
இந்தியாவில் பெரிதும் வெறுக்கப்படும் உணவு இதுதான் - லிஸ்ட்டில் முதல் இடம் பிடித்த உணவு எது தெரியுமா? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US