கிளாமர் நடனத்தில் தமன்னாவிற்கு டஃப் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. வீடியோ இதோ

Report

தமன்னா

பல லட்சம் ரசிகர்களை கொண்ட இந்திய நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளிவரவிருக்கும் திரைப்படம் அரண்மனை 4. இப்படம் மே 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை தமன்னாவிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என படத்தின் இயக்குனர் சுந்தர்.சி கூறியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து ப்ரோமோ பாடல் வெளிவந்து டிரெண்டிங் ஆனது.

கிளாமர் நடனத்தில் தமன்னாவிற்கு டஃப் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. வீடியோ இதோ | Pandian Stores Serial Actress Glamour Dance Video

நடிகை திரிஷாவை திருமணம் செய்யவிருந்த பிரபல தொழிலதிபர்.. தற்போது இந்த 37 வயது நடிகையை தான் காதலிக்கிறாரா

நடிகை திரிஷாவை திருமணம் செய்யவிருந்த பிரபல தொழிலதிபர்.. தற்போது இந்த 37 வயது நடிகையை தான் காதலிக்கிறாரா

இந்த கிளாமர் பாடலில் தமன்னா மற்றும் ராஷி கன்னா இருவரும் இணைந்து நடனமாடி இருந்தனர். ரசிகர்களை கவர்ந்த இந்த பாடல் தற்போது 7 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

தமன்னாவிற்கு டஃப் கொடுத்த நடிகை

இந்த நிலையில், சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் காவ்யா அறிவுமணி, இந்த பாடலுக்கு கிளாமராக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கிளாமர் நடனத்தில் தமன்னாவிற்கு டஃப் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. வீடியோ இதோ | Pandian Stores Serial Actress Glamour Dance Video

நடிகை காவ்யா அறிவுமணி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US