வெறித்தனமான ஒர்கவுட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. வெளிவந்த வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், காவ்யா, வெங்கட் என பல சின்னத்திரை நட்சத்திரங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் எப்போதும் டாப்பில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சில மாதங்களுக்கு முன் சரிவை சந்தித்தாலும், தற்போது மீண்டும் டாப் இடத்திற்கு வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இளம் நடிகை காவ்யா அறிவுமணி. இவர் இதற்குமுன் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது பிக் பாஸ் நடிகை கவினுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காவ்யா, தற்போது, வெறித்தனமாக ஜிம் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..