வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்- யார் பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். மூர்த்தி என்ற அண்ணன் இவருக்கு 3 தம்பிகள், இவர்களை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது.
சீரியல் தொடங்கி 3 வருடத்திற்கு மேல் ஆனது, இதில் மாற்றப்பட்ட நடிகர்கள் என்றால் சிலரே.
அப்படி சீரியல் தொடங்கும் போது மீனா வேடத்தில் ஹேமாவிற்கு முன் ஒரு நடிகை நடித்தார்.

வெளிநாட்டில் நாயகி
அவர் யார் என்றால் கவிதா கௌடா தான். தமிழில் கடந்த 2013ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடர் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து, சில தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்த இவர், தமிழில் நீலி என்கிற தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார். கன்னடத்தில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.

விஷாலின் தாமிரபரணி பட நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri