பிரபல நடிகரின் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்- கலக்கல் புகைப்படங்கள்
விஜய் தொலைக்காட்சியின் மிகப் பெரிய ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சீரியலை தாண்டி சீரியலில் நடிப்பவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.
அதிலும் கதிர்-முல்லை என்கிற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதற்கு ஏற்றார் சீரியல் குழுவினர் அவர்களின் காட்சிகளை அதிகம் படமாக்கி வருகின்றனர்.
இந்த சீரியலில் அடுத்தடுத்து என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பது தெரியவில்லை. இப்போது கதையில் எந்த ஒரு பெரிய பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
சீரியல் இடையில் பிரபலங்கள் செய்யும் அட்டகாசங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகளான ஜீவா, கதிர், கண்ணன் 3 பேரும் தனுஷின் கர்ணன் பட ஸ்பெஷல் ஷோவிற்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri