பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் அனைவரின் சின்ன வயது புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?
விஜய் தொலைக்காட்சியில் எந்த ஒரு ரீமேக்கும் இல்லாமல் தமிழிலேயே தொடங்கப்பட்ட ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு எல்லா குடும்பமும் ரசிகர்கள் என்றே கூறலாம்.
எந்த ஒரு முகத்தை சுழிக்கும் காட்சிகள், வசனங்கள் இல்லாமல் ஒரு சாதாரண குடும்பம் எப்படி இருக்குமோ அப்படியே இந்த சீரியல் பிரதிபலிக்கிறது.
இந்த சீரியலின் முக்கிய நாயகனான மூர்த்தியின் திருமண குறித்த பிளாஷ் பேக் காட்சிகள் சிறப்பு எபிசோடாக 2.30 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.
அதுவும் நன்றாகவே உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இன்ஸ்டாவில் அதிகம் வலம் வருகிறது.
நீங்கள் இதுவரை பார்க்காத பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள்,