11 நாட்களில் அதிகப்படியான உடல் எடையை குறைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா எடுத்த டயட் என்ன?
நடிகை ஹேமா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஹேமா.
இந்த சீரியலுக்கு முன் சில சீரியல்கள் இவர் நடித்திருந்தாலும் திரைப்பயணத்தில் பெரிய ரீச் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.
மீனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் கலக்கிவரும் இவர் திருமணம், குழந்தை பிறகு இப்போது ஒரு அழகிய வீட்டையும் கட்டி முடித்துள்ளார், வீட்டை சுற்றி எடுக்கும் வீடியோக்களையும் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

வெயிட் லாஸ்
குழந்தை பிறந்த பிறகு குண்டாக ஆன ஹேமா தனது உடல் எடையை குறைக்க என்னென்ன டயட் இருந்தார் என்பதை பார்ப்போம்.
காலை உணவாக 2 அட்லியும், 2 முட்டையும் சாப்பிடுவாராம். காலை உணவிற்கு பிறகு ஒரு 11 மணி அளவில் ஃபிரெஷ் ஜுஸ் அல்லது பட்டர் மில்க் எடுத்துக் கொள்வாராம்.

மதிய உணவாக 2 சப்பாத்தி, ஒரு கப் சாதம் மற்றும் அதிகளவில் காய்கறிகளை சாப்பிடுவாராம். இரவு உணவை 6.30ல் இருந்து 7 மணிக்குள் சாப்பிட்டு விடுவாராம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு மணி நேரம் வொர்க்கவுட் செய்வாராம், அதன்பின்பு 4000 முதல் 4500 ஸ்டெப்ஸ் நடப்பாராம். இப்படி தினமும் பாலோ செய்து உடல் எடையை குறைத்தாராம்.

சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்கிறார் தெரியுமா?
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri