செம கொண்டாட்டத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்கள்... என்ன விஷயம் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ், மிடில் கிளாஸ் கூட்டுக் குடும்பம் எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்டும் ஒரு தொடர்.
கடைசியாக கதையில் சுகன்யா-பழனி வளைகாப்பு இரு குடும்பங்கள் கொண்டாட கோலாகலமாக நடந்து முடிந்தது. அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு கோமதி, மயிலுக்கு வளைகாப்பு நடத்த ஆசைப்பட பாண்டியனிடம் கேட்கிறார்.

அவரும் ஒப்புக்கொள்ள வீட்டில் சிம்பிளாக மயிலுக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த நிகழ்ச்சிக்கு சரவணன் வர மறுக்க பின் பழனி கெஞ்சி கேட்டதால் வீட்டிற்கு வருகிறார்.
பாண்டியன் மகன்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் கோமதி மற்றும் மருமகள்கள் சந்தோஷமாக செய்கிறார்கள்.

குட் நியூஸ்
கதைக்களம் கொண்டாட்டமாக இப்போது இருக்க ரசிகர்களுக்கும் ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது 900 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.
இந்த விஷயம் வெளியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்கள் புதிய டாக் கிரியேட் செய்து வைரலாக்கி, சீரியல் குழுவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri