சிறையில் நெஞ்சு வலியால் துடித்த கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை என்ன
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மயில் குடும்பம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரையும் போலீஸ் கைது செய்துவிட்டது.

இதை அறிந்தவுடன் கோமதியின் அண்ணன்கள் இருவரும் அவரை பார்க்க ஓடோடி வந்தனர். அவர்கள் இருவரும் போலீசிடம் பேசி அரசி மற்றும் ராஜி ஆகிய இருவரை மட்டும் விடுவிக்க வைத்தனர்.

மற்றவர்கள் அனைவரும் சிறைக்கு இன்று செல்ல வேண்டும் என போலீஸ் கூறியதால், நீதிமன்றத்தில் மற்றவர்களை ஜாமீனில் வெளியே எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டனர்.
கோமதிக்கு நெஞ்சு வலி
பாண்டியன், கோமதி, கதிர், சரவணன், செந்தில் ஆகியோரை சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர்.இவர்கள் ஐந்து பேரையும் வெவேறு லாக்கப்பில் வைத்திருக்க, கோமதிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படுகிறது.

அப்போது தண்ணீர் குடிக்கலாம் என அவர் நினைக்கும்போது மயங்கி கீழே விழுந்துவிடுகிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் புதிய சாதனை: 3,625 மில்லியன் மாத்திரைகள் உற்பத்தி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri