தொகுப்பாளரை மறுமணம் செய்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹாசினி... குழந்தையே பிறந்திடுச்சு, வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடம் உங்களுக்கு பிடித்த சீரியல் என்று கேட்டால் அவர்களின் லிஸ்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இடம்பெறும்.
குடும்பமாக இந்த சீரியலை எல்லோரும் உட்கார்ந்து பார்க்கலாம், அந்த அளவிற்கு மிகவும் அருமையான கதைக்களத்தை கொண்டது. இப்போது கதையில் மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரியவர கதை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.
கோமதி மயில் வீட்டிற்கு சென்று பேச இருக்கிறார்.

மறுமணம்
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் மகளாக குழலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹாசினி. இவர் பிரபல தொகுப்பாளரை மறுமணம் செய்துவிட்டார் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் நடிகை ஹாசினியே தனது இன்ஸ்டாவில் மறுமணம் ஆகி குழந்தை பெற்ற விஷயத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஹாசினி பிரபல தொகுப்பாளர் ஆதவனை தான் மறுமணம் செய்துள்ளாராம்.
இந்த விஷயத்தை கூறி இவர்களுக்கு பிறந்த குழந்தையின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன் IBC Tamilnadu