எல்லைமீறிய கிளாமர் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை.. ஷாக்கான ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் சீசன் மக்கள் இடையே மாபெரும் வெற்றியடைந்ததை நாம் அறிவோம். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த ஒன்று.
இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்து வந்தவர் நடிகை விஜே சித்ரா. இவருடைய மரணத்திற்கு பின் நடிக்க துவங்கியவர் தான் சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணி.
கிளாமர் உடையில் காவ்யா
சில மாதங்கள் இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், திடீரென இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்ததும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து காவ்யா சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது எல்லைமீறும் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இப்படி என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..






பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
