பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி எபிசோட் எப்போது?- வெளிவந்த தகவல்

By Yathrika Sep 13, 2023 06:00 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி என்று சொன்னாலே இந்த சீரியல் ரசிகர்களுக்கு நியாபகம் வந்துவிடும்.

அந்த அளவிற்கு தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் உள்ளது, தொடர் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

2023, ஆகஸ்ட் மாதம் வரை தொடர் 1325 எபிசோடுகளை எட்டியுள்ளதாம், 1500 எபிசோடுகள் வந்து முடிவடையலாம் என வதந்திகளும் வருகின்றன.

அண்ணன்-தம்பிகளுக்குள் எத்தனை பிரச்சனை வந்தாலும் ஒன்றாக வாழ்ந்தால் சந்தோஷம் இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளது.

தமிழலேயே உருவாக்கப்பட்ட இந்த தொடர் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி எபிசோட் எப்போது?- வெளிவந்த தகவல் | Pandian Stores Serial Last Episode Date

கடைசி எபிசோடு

புதிய வீடு, ஒன்றாக இணைந்த சொந்தங்கள் என எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து வண்ணம் உள்ளன.

இதனால் தொடர் தனத்திற்கு உடல்நிலை சரியாகி குடும்பமே சந்தோஷமாக இருப்பது போல் முடிவுக்கு கொண்டு வந்த செப்டம்பர் 30ம் தேதியோடு தொடர் முடிந்துவிடும் என்கின்றனர்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி எபிசோட் எப்போது?- வெளிவந்த தகவல் | Pandian Stores Serial Last Episode Date

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US