மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

By Karthick Raja Apr 25, 2026 03:50 AM GMT
Report

விஜய் டிவி 

சரவணன் மீனாட்சி, 7சி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம், ராஜா ராணி, பாரதி கண்ணம்மா என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளன.

மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Pandian Stores Serial Re Telecast In Vijay Tv

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2023ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதன்பின், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 1

என்னதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட, பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு சற்று வேதனையை தந்தது.

மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Pandian Stores Serial Re Telecast In Vijay Tv

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 சீரியல் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகிறது. ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 சீரியலை வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி முதல் விஜய் டிவியில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்ய உள்ளனர். 

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US