சுகன்யாவின் முகத்திரையை கிழித்த ராஜி, மீனா, ஷாக்கான குடும்பத்தினர்- பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் நிறைய சீரியல்கள் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அரசி எப்படி திருமணம் செய்தார் என்ற உண்மையை பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்துகொண்டு ஷாக் ஆகிறார்கள்.
அரசியை தனது வீட்டிற்கும் அழைத்து வந்துவிடுகிறார் பாண்டியன், குடும்பமே சந்தோஷப்படுகிறார்கள்.
இன்றைய எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில், பாண்டியன், எல்லோரும் வீட்டில் இருந்த போது எப்படி திருமணம் முந்தைய நாள் சென்றாய் என அரசியிடம் கேட்கிறார்.
அந்த நேரத்தில் மீனா-ராஜி இருவரும் சேர்ந்து சுகன்யா தான் எல்லாவற்றிற்கும் காரணம் என அனைத்து உண்மையையும் கூறி விடுகிறார்கள். இதனால் பாண்டியன் மற்றும் மொத்த குடும்பத்தினர் செம ஷாக் ஆகிறார்கள்.