குடும்பத்தினருக்கு தெரியவரும் தனம் நோய் பற்றிய உண்மை- பரபரப்பான புரொமோ
By Yathrika
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சின்னத்திரையில் 4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கூட்டுக் குடும்பத்தை அழகாக காட்டிவரும் இந்த தொடர் கடந்த சில மாதங்களாக முடிவுக்கு வருகிறது என கூறப்பட்டது, ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை தகவல் வரவில்லை.
இந்த நிலையில புதிய வீடு கட்டி அண்ணன்-தம்பிகள் அனைவரும் ஒரே வீட்டில் பிரச்சனைகள் முடிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
பரபரப்பான புரொமோ
இந்த நிலையில் ஐஸ்வர்யா புற்றுநோய் கொண்ட ஒருவர் எங்கள் வீட்டிலும் உள்ளார் என அழுதபடி வீடியோ வெளியிட அதைப்பார்த்த மொத்த குடும்பமும் பதறுகிறார்கள்.
மூர்த்தி யாருக்கு தான் பிரச்சனை என கேட்க ஐஸ்வர்யா தனத்திற்கு தான் புற்றுநோள் உள்ளது என போட்டுடைக்கிறார்.
இதோ அந்த பரபரப்பான புரொமோ,
IT பெண் ஊழியர் ஓட ஓட வெட்டிக்கொலை..அலுவலக வளாகத்தில் நடந்த பயங்கரம் -மிரளவைக்கும் பின்னணி! IBC Tamilnadu
Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம் Manithan
மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்.. வீடியோ காலில் ரசித்த கணவர் - பகீர் சம்பவம்! IBC Tamilnadu
Rasipalan:100 ஆண்டுக்கு பின் நடக்கும் செவ்வாய்-ராகு பெயர்ச்சி.. டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் Manithan
கழிவறைக்குச் சென்று அழுதேன், வாரம் 100 மணிநேரம் வேலை செய்தேன்: பணிநேரம் குறித்து பெண் சிஇஓ விமர்சனம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US