பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைகளுடன் வீடியோ காலில் பேசிய கதிர்- இதோ அந்த புகைப்படம்
serials
pandianstores
ps
videocall
By Yathrika
தமிழகத்தில் போடப்பட்ட லாக் டவுன் காரணமாக எல்லா சீரியல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. ஆனால் சில சீரியல் குழுவினர் மட்டும் படப்பிடிப்பை நிறுத்தாமல் ஹைதராபாத் சென்று ஷுட்டிங் நடத்தினர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் ஹைதராபாத்தில் ஒரு மெகா சங்கமம் நடத்தி வருகின்றனர்.
அதில் ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தெரிகிறது, ஆனால் இந்த மெகா சங்கமத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸின் மூர்த்தி, ஜீவா, கதிர் 3 பேரும் வரவில்லை.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். அண்மையில் கதிர் வீடியோ காலில் கண்ணன், முல்லை, தனம் என சில பேருடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.
அந்த புகைப்படமும் தற்போது இன்ஸ்டாவில் வெளியாகி இருக்கிறது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US