சேலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய முல்லை வெளியிட்ட புகைப்படங்கள், குவியும் லைக்ஸ்.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த ஒரு தொடருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் அண்ணன் தம்பி பாசத்தை கூறும் இந்த கதை அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால், இந்த தொடரை பிற மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர்.
இதனிடையே முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த VJ சித்ரா திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா என்பவர் நடித்து வருகிறார், மேலும் இவரும் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.
இப்பொது காவ்யா ட்விட்டர் பக்கத்தில் நுழைந்துள்ளதை அறிவித்து, சேலையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.
Hi Twitter World :-)
— Kaavya Arivumani (@KaavyaArivuOff) March 18, 2021
Thankyou all For your Love and Support ❤️? pic.twitter.com/ClMlXEVcy4