இயக்குனர் ஷங்கர் இயக்குனர் என்பதை தாண்டி இத்தனை படங்கள் தயாரித்துள்ளாரா?
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி இந்திய ரசிகர்கள் வியக்கும் வண்ணம் படம் இயக்கியவர்.
கதையும் இருக்கும் அதேசமயம் ஏதாவது ஒரு விஷயம் படு பிரம்மாண்டமாக இருக்கும், அப்படி அவரது எல்லா படங்களிலுமே சொல்லலாம். இந்த லாக் டவுன் சமயத்தில் நிறைய படங்கள் கமிட்டாகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் ராம் சரணை வைத்து ஒரு படம், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஹிந்தியில் ஒரு படம் என எமிட்டாகி இருக்கிறார்.
படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்க இடையில் இந்தியன் 2 பிரச்சனையில் இருந்தும் விலகினார்.
இப்படி அடுத்தடுத்து படங்களை இயக்கி பிஸியாக இருக்கும் ஷங்கர் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
S என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அவர் என்னென்ன படங்கள் தயாரித்துள்ளார் என்ற விவரம் இதோ,
- கல்லூரி
- வெயில்
- அனந்தபுரத்து வீடு
- 2ம் புலிகேசி
- ஈரம்
- அறை எண் 305ல் கடவுள்
- ரெட்டை சுழி
- காதல்