பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் ஒரே வாரத்தில் இரண்டாவது துக்க சம்பவம்

Pandian Stores Stalin Muthu
By Parthiban.A Feb 17, 2022 07:21 AM GMT
Report

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த அண்ணன் மூர்த்தி ரோலில் நடித்து வருபவர் நடிகர் ஸ்டாலின் முத்து. அவர் சின்னத்திரையில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

ஸ்டாலின் முத்துவின் பெரியம்மா ராஜம்மாள் என்பவர் கடந்த வாரம் காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் ஸ்டாலின் முத்து. ஆனால் அந்த பதிவை பின்னர் நீக்கிவிட்டார்.

இந்நிலையில் ஸ்டாலின் முத்து மனைவியின் அம்மா நேற்று மரணமடைந்திருக்கிறார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடக்கிறது.

"என் அன்பு மனைவியின் தாயாருக்கு, ஆழ்ந்த இரங்கல்.. Rest In Peace for My Mother in Law" என ஸ்டாலின் முத்து பதிவிட்டு இருக்கிறார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் ஒரே வாரத்தில் இரண்டாவது துக்க சம்பவம் | Pandian Stores Stalin Muthu Mother In Law Death

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US