இயக்குனராக களமிறங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா! ஹன்சிகாவை இயக்கிய ட்ரெண்டிங் வீடியோ
Vijay Tv
Hansika
Ad
Sujitha
Ghee ad
By Parthiban.A
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இருப்பதற்கு சுஜிதா உள்ளிட்ட நடிகர்களது நடிப்பும் முக்கிய காரணம்.
சுஜித்தா குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கியவர். தற்போது சீரியலில் நடிப்பது மட்டுமின்றி பல திரைப்படங்களுக்கு டப்பிங் பேசும் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் இயக்குனராகவும் களமிறங்கி இருக்கிறார்.
அவர் ஹன்சிகாவை வைத்து இரண்டு டிவி விளம்பரங்கள் இயக்கி இருக்கிறார். அதன் மேக்கிங் வீடியோவை அவர் youtubeல் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ட்ரெண்ட்டிங் லிஸ்டில் இருந்து வருகிறது. வீடியோ இதோ..

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

மருத்துவர்கள் விடுதியில் புகுந்த விமானம்; முன்னாள் முதல்வர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் படங்கள் IBC Tamilnadu

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US