பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா கட்டிய புது வீடு.. கிரஹப்பிரவேச புகைப்படங்கள் இதோ

By Parthiban.A Mar 27, 2023 07:30 AM GMT
Report

சுஜிதா தனுஷ்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தற்போது சின்னத்திரையில் பிசியாக நடிகையாக இருப்பவர் தான் சுஜிதா தனுஷ். நடிப்பது மட்டுமின்றி அவர் பல நடிகைகளுக்கு மலையாளத்தில் டப்பிங் கூட பேசி வருகிறார்.


விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவர் மூத்த அண்ணி தனம் ரோலில் நடித்து வருகிறார். அந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா கட்டிய புது வீடு.. கிரஹப்பிரவேச புகைப்படங்கள் இதோ | Pandian Stores Sujitha New House Warming Function

புது வீட்டின் கிரஹப்பிரவேசம்

தற்போது சுஜிதா புது வீடு கட்டி இருக்கிறார். அதன் கிரஹப்பிரவேசம் இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. சுஜிதா, அவரது கணவர் மற்றும் மகன் உடன் புது வீட்டில் குடியேறி இருக்கிறார்.

கிரஹப்ரவேச புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதோ.. 


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US