பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? போட்டோவுடன் இதோ

By Parthiban.A Aug 14, 2022 09:30 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தனது மகன் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

சுஜிதா

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணி தனம் ரோலில் நடித்து வருகிறார் சுஜிதா. பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டு குடும்ப கடையில் சுஜிதாவின் ரோலுக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்து வருகிறது.

கேரளாவை சேர்ந்த சுஜிதா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? போட்டோவுடன் இதோ | Pandian Stores Sujitha Son Photo

மகன் போட்டோ

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சுஜிதா அவரது புடைப்படங்ளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் தற்போது தனது மகன் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியட, அவருக்கு இவ்ளோ பெரிய மகனா என பலரும் கேட்டு வருகிறார்கள்.

புகைப்படங்கள் இதோ

 

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US