பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம், அவருக்கு எவ்வளவு பெரிய மகனா?

Pandian Stores Son Actress Sujitha
By Balakumar Mar 31, 2021 10:26 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த ஒரு தொடருக்கு மிக பெரியளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்ட இந்த கதை அனைத்து தரப்பு குடும்பங்களையும் கவர்ந்து TRP-யில் முன்னணி தொடராக விளங்குகிறது.  

மேலும் இதில் மூன்று தம்பிகளுக்கு அண்ணியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் தான் நடிகை சுஜிதா, இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் சுஜிதா, தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், நடிகை சுஜிதா அவரின் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US