அம்மாவின் முகத்தை கடைசி வரை பார்க்க முடியாமல் துடிதுடித்து அழும் கண்ணன்- பரபரப்பான புரொமோ

serials pandianstores ps
By Yathrika Sep 19, 2021 05:40 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் முழுவதும் மிகவும் சோகமான காட்சிகளாக காட்டப்பட்டுள்ளது.

லட்சுமி அம்மாள் இறக்க அவரது இழப்பை தாங்க முடியாமல் குடும்பத்தினர் கதறி கதறி அழுகின்றனர். ஆனால் கடைசி வரை கண்ணன் அவரது அம்மா முகத்தை பார்த்தாரா என்பதை காட்டவில்லை.

இந்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் கடைசி வரை கண்ணன் தனது அம்மாவின் முகத்தை பார்க்கவே இல்லை.

அதற்காக அவர் துடிதுடித்து அழும் காட்சி அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US